இரண்டாம் இடத்தைப் பெறும் ஆக்கத்திற்கு ரூபாய் 700 மதிப்பிலான பரிசுப்பொருட்கள் - வழங்குபவர்கள் சென்னைநூலகம்.காம்.
மூன்றாம் இடத்தினைப் பெறும் ஆக்கத்திற்கு ரூபாய் 300 மதிப்பிற்கான பரிசுப்பொருட்கள் - வழங்குபவர்கள் நிலாஷாப்.காம். 4) போட்டியில் வெற்றி பெறுபவர்கள் பரிசுகளைப் பெற்றுக்கொள்ள, தங்கள் அஞ்சல் முகவரியைத் தரத் தயாராக இருக்கவேண்டும்.